குர்ஆன் 11:64 — ஹூ
“என்னுடைய சமூகத்தாரே, உங்களுக்கு ஒரு சான்றாகப் பணியாற்றும் கடவுள்-ன் பெண் ஒட்டகம் இது. கடவுள்-ன் பூமியில் இருந்து உண்ணுவதற்கு இதனை நீங்கள் விட வேண்டும், மேலும் நீங்கள் ஒரு உடனடி தண்டனைக்கு உள்ளாகாமல் இருக்கும் பொருட்டு, எவ்விதத் தீங்கும் கொண்டு இதனைத் தீண்டாதீர்கள்.”
[11:63] அவர் கூறினார், “என் சமூகத்தாரே, என்னுடைய இரட்சகரிடமிருந்து உறுதியான சான்றையும், மேலும் அவரிடமிருந்து கருணையையும் நான் பெற்றிருந்தாலுமா? நான் அவருக்கு கீழ்ப்படிய மறுத்தால், கடவுள்-க்கு எதிராக எனக்கு ஆதரவளிப்பவர் யார்? நீங்கள் என்னுடைய நஷ்டத்தை மட்டுமே அதிகரிக்க இயலும்.
[11:65] அவர்கள் அதனை வெட்டிக் கொன்றனர். அப்போது அவர், “நீங்கள் வாழ்வதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. இது தவிர்த்து விட முடியாததொரு முன்னறிவிப்பாகும்” என்று கூறினார்.