Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:65 — ஹூ

அவர்கள் அதனை வெட்டிக் கொன்றனர். அப்போது அவர், “நீங்கள் வாழ்வதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. இது தவிர்த்து விட முடியாததொரு முன்னறிவிப்பாகும்” என்று கூறினார்.

[11:64] “என்னுடைய சமூகத்தாரே, உங்களுக்கு ஒரு சான்றாகப் பணியாற்றும் கடவுள்-ன் பெண் ஒட்டகம் இது. கடவுள்-ன் பூமியில் இருந்து உண்ணுவதற்கு இதனை நீங்கள் விட வேண்டும், மேலும் நீங்கள் ஒரு உடனடி தண்டனைக்கு உள்ளாகாமல் இருக்கும் பொருட்டு, எவ்விதத் தீங்கும் கொண்டு இதனைத் தீண்டாதீர்கள்.”

[11:66] நம்முடைய தீர்ப்பு வந்த போது, அந்நாளின் இழிவிலிருந்து ஸாலிஹையும், அவருடன் நம்பிக்கை கொண்டோரையும் நம்மிடமிருந்துள்ள கருணை யால் நாம் காத்துக் கொண்டோம். உம்முடைய இரட்சகர் சக்தி மிக்கவர், சர்வ வல்லமையுடையவர்.