Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:66 — ஹூ

நம்முடைய தீர்ப்பு வந்த போது, அந்நாளின் இழிவிலிருந்து ஸாலிஹையும், அவருடன் நம்பிக்கை கொண்டோரையும் நம்மிடமிருந்துள்ள கருணை யால் நாம் காத்துக் கொண்டோம். உம்முடைய இரட்சகர் சக்தி மிக்கவர், சர்வ வல்லமையுடையவர்.

[11:65] அவர்கள் அதனை வெட்டிக் கொன்றனர். அப்போது அவர், “நீங்கள் வாழ்வதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. இது தவிர்த்து விட முடியாததொரு முன்னறிவிப்பாகும்” என்று கூறினார்.

[11:67] வரம்பு மீறியவர்கள் பேரழிவின் மூலம் அழிக்கப் பட்டனர், இறந்தவர்களாக அவர்களுடைய வீடுகளில் அவர்கள் விடப்பட்டனர்.