குர்ஆன் 11:67 — ஹூ
வரம்பு மீறியவர்கள் பேரழிவின் மூலம் அழிக்கப் பட்டனர், இறந்தவர்களாக அவர்களுடைய வீடுகளில் அவர்கள் விடப்பட்டனர்.
[11:66] நம்முடைய தீர்ப்பு வந்த போது, அந்நாளின் இழிவிலிருந்து ஸாலிஹையும், அவருடன் நம்பிக்கை கொண்டோரையும் நம்மிடமிருந்துள்ள கருணை யால் நாம் காத்துக் கொண்டோம். உம்முடைய இரட்சகர் சக்தி மிக்கவர், சர்வ வல்லமையுடையவர்.
[11:68] அது அவர்கள் ஒரு போதும் அங்கே வசித்திரா ததைப் போல் ஆனது. உண்மையில், தமூதுகள் தங்கள் இரட்சகரை ஏற்க மறுத்து விட்டனர். நிச்சயமாக, தமூதுகள் தங்களுடைய அழிவிற்கு உள்ளாகி விட்டனர்.