குர்ஆன் 11:68 — ஹூ
அது அவர்கள் ஒரு போதும் அங்கே வசித்திரா ததைப் போல் ஆனது. உண்மையில், தமூதுகள் தங்கள் இரட்சகரை ஏற்க மறுத்து விட்டனர். நிச்சயமாக, தமூதுகள் தங்களுடைய அழிவிற்கு உள்ளாகி விட்டனர்.
[11:67] வரம்பு மீறியவர்கள் பேரழிவின் மூலம் அழிக்கப் பட்டனர், இறந்தவர்களாக அவர்களுடைய வீடுகளில் அவர்கள் விடப்பட்டனர்.
[11:69] ஆப்ரஹாமிடம் நமது தூதர்கள் நற்செய்தியுடன் சென்றபோது, அவர்கள், “அமைதி” என்று கூறினார்கள். அவரும், “அமைதி,” என்று கூறினார், மேலும் விரைவில் அவர் ஒரு பொறித்த கன்றின் இறைச்சியைக் கொண்டு வந்தார்.