Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:69 — ஹூ

ஆப்ரஹாமிடம் நமது தூதர்கள் நற்செய்தியுடன் சென்றபோது, அவர்கள், “அமைதி” என்று கூறினார்கள். அவரும், “அமைதி,” என்று கூறினார், மேலும் விரைவில் அவர் ஒரு பொறித்த கன்றின் இறைச்சியைக் கொண்டு வந்தார்.

[11:68] அது அவர்கள் ஒரு போதும் அங்கே வசித்திரா ததைப் போல் ஆனது. உண்மையில், தமூதுகள் தங்கள் இரட்சகரை ஏற்க மறுத்து விட்டனர். நிச்சயமாக, தமூதுகள் தங்களுடைய அழிவிற்கு உள்ளாகி விட்டனர்.

[11:70] அவர்களுடைய கரங்கள் அதனைத் தொட வில்லை என்பதை அவர் கண்டபோது, அவர்களைப் பற்றி அவர் சந்தேகமும், அச்சமும் கொண்டார். அவர்கள், பயப்படவேண்டாம், நாங்கள் லோத்தின் சமூகத்தாரிடம் அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறினார்கள்.