Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:70 — ஹூ

அவர்களுடைய கரங்கள் அதனைத் தொட வில்லை என்பதை அவர் கண்டபோது, அவர்களைப் பற்றி அவர் சந்தேகமும், அச்சமும் கொண்டார். அவர்கள், பயப்படவேண்டாம், நாங்கள் லோத்தின் சமூகத்தாரிடம் அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறினார்கள்.

[11:69] ஆப்ரஹாமிடம் நமது தூதர்கள் நற்செய்தியுடன் சென்றபோது, அவர்கள், “அமைதி” என்று கூறினார்கள். அவரும், “அமைதி,” என்று கூறினார், மேலும் விரைவில் அவர் ஒரு பொறித்த கன்றின் இறைச்சியைக் கொண்டு வந்தார்.

[11:71] அவருடைய மனைவி நின்று கொண்டிருந்தார், மேலும் நாம் ஐசக் மற்றும் ஐசக்கிற்கு பின்னர் ஜேக்கப் குறித்த நற்செய்தியைக் கொடுத்தபோது, அவர் சிரித்தார்.