Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:71 — ஹூ

அவருடைய மனைவி நின்று கொண்டிருந்தார், மேலும் நாம் ஐசக் மற்றும் ஐசக்கிற்கு பின்னர் ஜேக்கப் குறித்த நற்செய்தியைக் கொடுத்தபோது, அவர் சிரித்தார்.

[11:70] அவர்களுடைய கரங்கள் அதனைத் தொட வில்லை என்பதை அவர் கண்டபோது, அவர்களைப் பற்றி அவர் சந்தேகமும், அச்சமும் கொண்டார். அவர்கள், பயப்படவேண்டாம், நாங்கள் லோத்தின் சமூகத்தாரிடம் அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறினார்கள்.

[11:72] அவர், “எனக்குக் கேடுதான், என்னுடைய வயதில் எப்படி நான் ஒரு குழந்தையைச் சுமக்க இயலும், மேலும் இதோ என் கணவர், ஒரு வயதான மனிதர்? இது உண்மையில் ஆச்சர்யமே!” என்று கூறினார்.