குர்ஆன் 11:72 — ஹூ
அவர், “எனக்குக் கேடுதான், என்னுடைய வயதில் எப்படி நான் ஒரு குழந்தையைச் சுமக்க இயலும், மேலும் இதோ என் கணவர், ஒரு வயதான மனிதர்? இது உண்மையில் ஆச்சர்யமே!” என்று கூறினார்.
[11:71] அவருடைய மனைவி நின்று கொண்டிருந்தார், மேலும் நாம் ஐசக் மற்றும் ஐசக்கிற்கு பின்னர் ஜேக்கப் குறித்த நற்செய்தியைக் கொடுத்தபோது, அவர் சிரித்தார்.
[11:73] அவர்கள், “ கடவுள்-க்கு ஆச்சரியமானதாக இதை நீர் காண்கின்றீரா? புனித ஆலயத்தில் வசிப்போரே, கடவுள் தனது கருணையையும், அருட்கொடைகளையும் உங்கள் மீது வழங்கி யுள்ளார். அவர் புகழுக்குரியவர், மகிமை மிக்கவர்” என்று கூறினார்கள்.