குர்ஆன் 11:73 — ஹூ
அவர்கள், “ கடவுள்-க்கு ஆச்சரியமானதாக இதை நீர் காண்கின்றீரா? புனித ஆலயத்தில் வசிப்போரே, கடவுள் தனது கருணையையும், அருட்கொடைகளையும் உங்கள் மீது வழங்கி யுள்ளார். அவர் புகழுக்குரியவர், மகிமை மிக்கவர்” என்று கூறினார்கள்.
[11:72] அவர், “எனக்குக் கேடுதான், என்னுடைய வயதில் எப்படி நான் ஒரு குழந்தையைச் சுமக்க இயலும், மேலும் இதோ என் கணவர், ஒரு வயதான மனிதர்? இது உண்மையில் ஆச்சர்யமே!” என்று கூறினார்.
[11:74] ஆப்ரஹாமின் பயம் தணிந்து, மேலும் நற்செய்தி அவரிடம் கொடுக்கப்பட்டபோது, அவர் லோத்துடைய சமூகத்தாரின் சார்பாக நம்முடன் வாதம் செய்ய முன் வந்தார்.