Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:78 — ஹூ

அவருடைய சமூகத்தார் விரைந்து வந்தனர்; அவர்கள் தங்களுடைய பாவச் செயல்களுக்குப் பழகியே வளர்ந்திருந்தனர். அவர், “என் சமூகத் தாரே, இதற்கு பதில் என்னுடைய மகள்களை நீங்கள் எடுத்துக் கொண்டால், அது உங்களுக்கு மிகத் தூய்மையானதாக இருக்கும். நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்; என்னுடைய விருந்தினர்களோடு என்னைச் சங்கடப்படுத்தாதீர்கள். உங்களுக்கிடையில் நியாயமான மனிதர் ஒருவர் கூட இல்லையா?” என்று கூறினார்.

[11:77] நம்முடைய தூதர்கள் லோத்திடம் சென்ற போது, அவர்கள் தவறாக நடத்தப்பட்டனர், மேலும் அவர்களுடைய வருகையால் அவர் சங்கடத் திற்குள்ளானார். அவர், “ இது ஒரு கஷ்டமான நாளாகும்”என்று கூறினார்.

[11:79] அவர்கள் , “ உமது மகள்களின் எந்தத் தேவை யும் எங்களுக்கு இல்லை என்பதை நீர் நன்கறி வீர்; எங்களுக்கு வேண்டியது என்ன என்பதை நீர் மிகச்சரியாக அறிவீர்” என்று கூறினார்கள்.