Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:80 — ஹூ

அவர், “ நான் போதுமான பலம் உடையவராக வோ, அல்லது ஒரு சக்தி மிக்க கூட்டாளியைக் கொண்டவராகவோ இருந்திருக்க வேண்டும் என விரும்புகின்றேன்!” என்று கூறினார்.

[11:79] அவர்கள் , “ உமது மகள்களின் எந்தத் தேவை யும் எங்களுக்கு இல்லை என்பதை நீர் நன்கறி வீர்; எங்களுக்கு வேண்டியது என்ன என்பதை நீர் மிகச்சரியாக அறிவீர்” என்று கூறினார்கள்.

[11:81] (வானவர்கள்), “ லோத்தே, நாங்கள் உமது இரட்ச கரின் தூதர்கள் ஆவோம், மேலும் இம்மக்களால் உம்மைத் தொட முடியாது. நீர் உமது குடும்பத் தினருடன் உம் மனைவியைத் தவிர; இரவுப் பொழுதில் புறப்பட்டுவிடும், மேலும் உங்களில் எவர் ஒருவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம், மரண தண்டனை அளிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து அவளும் மரண தண்டனை அளிக்கப் பட்டவளாகி விட்டாள். அதிகாலைதான் அவர் களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரமாகும். அதி காலை மிகவும் சீக்கிரமானதல்லவா? என்று கூறினார்கள்.