குர்ஆன் 11:81 — ஹூ
(வானவர்கள்), “ லோத்தே, நாங்கள் உமது இரட்ச கரின் தூதர்கள் ஆவோம், மேலும் இம்மக்களால் உம்மைத் தொட முடியாது. நீர் உமது குடும்பத் தினருடன் உம் மனைவியைத் தவிர; இரவுப் பொழுதில் புறப்பட்டுவிடும், மேலும் உங்களில் எவர் ஒருவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம், மரண தண்டனை அளிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து அவளும் மரண தண்டனை அளிக்கப் பட்டவளாகி விட்டாள். அதிகாலைதான் அவர் களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரமாகும். அதி காலை மிகவும் சீக்கிரமானதல்லவா? என்று கூறினார்கள்.
[11:80] அவர், “ நான் போதுமான பலம் உடையவராக வோ, அல்லது ஒரு சக்தி மிக்க கூட்டாளியைக் கொண்டவராகவோ இருந்திருக்க வேண்டும் என விரும்புகின்றேன்!” என்று கூறினார்.
[11:82] நமது தீர்ப்பு வந்த போது, நாம் அதனைத் தலை கீழாகப் புரட்டிவிட்டோம், மேலும் அதில் கடின மான, நாசம் விளைவிக்கும் பாறைகளைப் பொழிந் தோம்.