குர்ஆன் 11:82 — ஹூ
நமது தீர்ப்பு வந்த போது, நாம் அதனைத் தலை கீழாகப் புரட்டிவிட்டோம், மேலும் அதில் கடின மான, நாசம் விளைவிக்கும் பாறைகளைப் பொழிந் தோம்.
[11:81] (வானவர்கள்), “ லோத்தே, நாங்கள் உமது இரட்ச கரின் தூதர்கள் ஆவோம், மேலும் இம்மக்களால் உம்மைத் தொட முடியாது. நீர் உமது குடும்பத் தினருடன் உம் மனைவியைத் தவிர; இரவுப் பொழுதில் புறப்பட்டுவிடும், மேலும் உங்களில் எவர் ஒருவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம், மரண தண்டனை அளிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து அவளும் மரண தண்டனை அளிக்கப் பட்டவளாகி விட்டாள். அதிகாலைதான் அவர் களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரமாகும். அதி காலை மிகவும் சீக்கிரமானதல்லவா? என்று கூறினார்கள்.
[11:83] இத்தகைய பாறைகள் வரம்பு மீறியவர்களைத் தாக்குவதற்கென்றே உமது இரட்சகரால் நியமிக்கப்பட்டிருந்தன.