குர்ஆன் 11:97 — ஹூ
ஃபேரோவிடமும் அவனுடைய பிரதானி களிடமும். ஆனால் அவர்கள் ஃபேரோவின் கட்டளையைப் பின்பற்றினர், மேலும் ஃபேரோவின் கட்டளை ஞானமுடையதாய் இருக்கவில்லை.
[11:96] நாம் நமது அத்தாட்சிகளுடனும், மேலும் ஆழ்ந்ததோர் அங்கீகாரத்துடனும் மோஸஸை அனுப்பினோம்.
[11:98] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், அவன் தன் சமூகத்தாரை நரகத்தை அடையும் அனைத்து வழிகளிலும் அழைத்துச் செல்வான்; வாழ்வதற்கு எத்தகையதொரு துக்ககரமான தங்குமிடம்!