குர்ஆன் 11:98 — ஹூ
மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், அவன் தன் சமூகத்தாரை நரகத்தை அடையும் அனைத்து வழிகளிலும் அழைத்துச் செல்வான்; வாழ்வதற்கு எத்தகையதொரு துக்ககரமான தங்குமிடம்!
[11:97] ஃபேரோவிடமும் அவனுடைய பிரதானி களிடமும். ஆனால் அவர்கள் ஃபேரோவின் கட்டளையைப் பின்பற்றினர், மேலும் ஃபேரோவின் கட்டளை ஞானமுடையதாய் இருக்கவில்லை.
[11:99] அவர்கள் இவ்வுலகிலும் அது போலவே மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளிலும் தண்டித் தலுக்குள்ளாகி விட்டனர்; பின்பற்றுவதற்கு எத்தகையதொரு துக்ககரமான பாதை!