குர்ஆன் 11:99 — ஹூ
அவர்கள் இவ்வுலகிலும் அது போலவே மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளிலும் தண்டித் தலுக்குள்ளாகி விட்டனர்; பின்பற்றுவதற்கு எத்தகையதொரு துக்ககரமான பாதை!
[11:98] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், அவன் தன் சமூகத்தாரை நரகத்தை அடையும் அனைத்து வழிகளிலும் அழைத்துச் செல்வான்; வாழ்வதற்கு எத்தகையதொரு துக்ககரமான தங்குமிடம்!
[11:100] இது நாம் உமக்கு விவரிக்கும் கடந்து போன சமூகங்களின் செய்தியாகும். சில இன்னும் உள்ளன, மேலும் சில மறைந்து போயின.