Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:96 — ஹூ

நாம் நமது அத்தாட்சிகளுடனும், மேலும் ஆழ்ந்ததோர் அங்கீகாரத்துடனும் மோஸஸை அனுப்பினோம்.

[11:95] அது அவர்கள் ஒருபோதும் உயிர் வாழ்ந்தி ராதவர்கள் போலாக்கி விட்டது. இவ்விதமாகவே, அதற்கு முன்னர் தமூது அழிந்து போனது போல், மித்யனும் அழிந்து போனது.

[11:97] ஃபேரோவிடமும் அவனுடைய பிரதானி களிடமும். ஆனால் அவர்கள் ஃபேரோவின் கட்டளையைப் பின்பற்றினர், மேலும் ஃபேரோவின் கட்டளை ஞானமுடையதாய் இருக்கவில்லை.