குர்ஆன் 11:95 — ஹூ
அது அவர்கள் ஒருபோதும் உயிர் வாழ்ந்தி ராதவர்கள் போலாக்கி விட்டது. இவ்விதமாகவே, அதற்கு முன்னர் தமூது அழிந்து போனது போல், மித்யனும் அழிந்து போனது.
[11:94] நம்முடைய தீர்ப்பு வந்தபோது, நாம் ஷுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டோரையும், நம்மிடமிருந்துள்ள கருணையால் காத்துக் கொண்டோம். தீயவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஒரு பேரழிவால் தாக்கப்பட்டார்கள், அது அவர்களை இறந்தவர்களாக அவர் களுடைய வீடுகளில் விட்டுவிட்டது.
[11:96] நாம் நமது அத்தாட்சிகளுடனும், மேலும் ஆழ்ந்ததோர் அங்கீகாரத்துடனும் மோஸஸை அனுப்பினோம்.