குர்ஆன் 12:1 — ஜோஸஃப்
الر ۚ تِلكَ ءايٰتُ الكِتٰبِ المُبينِ
அ.ல.ர. (எழுத்துக்களான) இவை இந்த ஆழ்ந்த வேதத்தின்* சான்றுகளாகும்.
[12:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[12:2] நீங்கள் புரிந்து கொள்வதற்காக,* இதனை ஓர் அரபிமொழியிலானதொரு குர்ஆனாக நாம் வெளிப்படுத்தியுள்ளோம்.