Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:2 — ஜோஸஃப்

நீங்கள் புரிந்து கொள்வதற்காக,* இதனை ஓர் அரபிமொழியிலானதொரு குர்ஆனாக நாம் வெளிப்படுத்தியுள்ளோம்.

[12:1] அ.ல.ர. (எழுத்துக்களான) இவை இந்த ஆழ்ந்த வேதத்தின்* சான்றுகளாகும்.

[12:3] இந்தக் குர்ஆனுடைய வெளிப்பாட்டின் மூலம் மிகத் துல்லியமான சரித்திரத்தை நாம் உமக்கு எடுத்துரைக்கின்றோம். இதற்கு முன்னர், நீர் முற்றிலும் அறியாதவராக இருந்தீர்.