Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:13 — ஜோஸஃப்

அவர், “அவருடன் நீங்கள் வெளியில் சென்றால், பின்னர் நீங்கள் அவரை கவனிக்கா திருக்கும் சமயம், அவரை ஓநாய் விழுங்கி விடக் கூடும் என்று நான் கவலைப்படுகிறேன்” என்று கூறினார்.

[12:12] “நாளை அவரை எங்களுடன் ஓடி விளையாட அனுப்பி வையுங்கள். நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்.”

[12:14] அவர்கள், “உண்மையில், நாங்கள் இத்தனை பேர் சுற்றிலும் இருக்கும் போதும், ஓநாய் அவரை விழுங்கி விடுமானால், அப்போது மெய் யாகவே நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகத் தான் இருப்போம்” என்று கூறினார்கள்.