Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:14 — ஜோஸஃப்

அவர்கள், “உண்மையில், நாங்கள் இத்தனை பேர் சுற்றிலும் இருக்கும் போதும், ஓநாய் அவரை விழுங்கி விடுமானால், அப்போது மெய் யாகவே நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகத் தான் இருப்போம்” என்று கூறினார்கள்.

[12:13] அவர், “அவருடன் நீங்கள் வெளியில் சென்றால், பின்னர் நீங்கள் அவரை கவனிக்கா திருக்கும் சமயம், அவரை ஓநாய் விழுங்கி விடக் கூடும் என்று நான் கவலைப்படுகிறேன்” என்று கூறினார்.

[12:15] அவர்கள் அவருடன் வெளியில் சென்று, மேலும் அவரைக் கிணற்றின் ஆழத்தில் எறிந்து விடுவ தென்று ஏகமனதாக முடிவு செய்த போது, நாம் அவருக்கு: “என்றாவது ஒருநாள், அவர்கள் எதுவும் அறியாமல் இருக்கும்போது, இது அனைத்தையும் பற்றி நீர் அவர்களிடம் கூறுவீர்” என்று உள்ளுணர்வளித்தோம்.