குர்ஆன் 12:16 — ஜோஸஃப்
அவர்கள் மாலையில், தேம்பி அழுதவர்களாக, தங்கள் தந்தையிடம் திரும்பி வந்தனர்.
[12:15] அவர்கள் அவருடன் வெளியில் சென்று, மேலும் அவரைக் கிணற்றின் ஆழத்தில் எறிந்து விடுவ தென்று ஏகமனதாக முடிவு செய்த போது, நாம் அவருக்கு: “என்றாவது ஒருநாள், அவர்கள் எதுவும் அறியாமல் இருக்கும்போது, இது அனைத்தையும் பற்றி நீர் அவர்களிடம் கூறுவீர்” என்று உள்ளுணர்வளித்தோம்.
[12:17] அவர்கள், “எங்கள் தந்தையே, ஜோஸஃபிடம் எங்கள் சாமான்களை விட்டுவிட்டு, நாங்கள் ஒருவரோடொருவர் ஓட்டப்பந்தயம் சென்றோம், அப்போது ஓநாய் அவரை விழுங்கி விட்டது. நாங்கள் உண்மையைக் கூறினாலும், நீர் ஒருபோதும் எங்களை நம்ப மாட்டீர்” என்று கூறினார்கள்.