குர்ஆன் 12:17 — ஜோஸஃப்
அவர்கள், “எங்கள் தந்தையே, ஜோஸஃபிடம் எங்கள் சாமான்களை விட்டுவிட்டு, நாங்கள் ஒருவரோடொருவர் ஓட்டப்பந்தயம் சென்றோம், அப்போது ஓநாய் அவரை விழுங்கி விட்டது. நாங்கள் உண்மையைக் கூறினாலும், நீர் ஒருபோதும் எங்களை நம்ப மாட்டீர்” என்று கூறினார்கள்.
[12:16] அவர்கள் மாலையில், தேம்பி அழுதவர்களாக, தங்கள் தந்தையிடம் திரும்பி வந்தனர்.
[12:18] போலி இரத்தத்துடன் அவருடைய சட்டையை அவர்கள் காட்டினார்கள். அவர் “உண்மையில், ஒரு குறிப்பிட்ட சூழ்ச்சியை செய்ய நீங்கள் ஒருவரோடொருவர் சதியாலோசனை செய்து இருக்கின்றீர்கள். நான் செய்யக்கூடிய தெல்லாம், அமைதியானதொரு பொறுமை யைக் கைக்கொள்வதுதான். உங்கள் இரகசியத் திட்டத்திற்கெதிராகக் கடவுள் எனக்கு உதவி செய்வாராக” என்று கூறினார்.