Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:27 — ஜோஸஃப்

“மேலும் அவருடைய ஆடை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அப்போது அவள் பொய் கூறியிருக்கின்றாள், மேலும் அவர் உண்மை யைக் கூறுகின்றார்.”

[12:26] அவர், “அவள் தான் என்னை தவறான வழியில் செலுத்தமுயன்றவள்” என்று கூறினார். அவளுடைய குடும்பத்திலிருந்த ஒரு சாட்சி யோசனை கூறினார்: “அவருடைய ஆடை முன்புறமாகக் கிழிந்திருந்தால், அப்போது அவள் உண்மையைக் கூறுகின்றாள், மேலும் அவர் ஒரு பொய்யராக இருக்கின்றார்.

[12:28] அவருடைய ஆடை பின்புறத்திலிருந்து கிழிந் திருப்பதை அவளுடைய கணவர் கண்டபோது, அவர் கூறினார், “இது ஒரு பெண்ணின் சூழ்ச்சியாகும். உண்மையில், உங்களுடைய சூழ்ச்சி பயங்கரமானதாகும்.