Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:28 — ஜோஸஃப்

அவருடைய ஆடை பின்புறத்திலிருந்து கிழிந் திருப்பதை அவளுடைய கணவர் கண்டபோது, அவர் கூறினார், “இது ஒரு பெண்ணின் சூழ்ச்சியாகும். உண்மையில், உங்களுடைய சூழ்ச்சி பயங்கரமானதாகும்.

[12:27] “மேலும் அவருடைய ஆடை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அப்போது அவள் பொய் கூறியிருக்கின்றாள், மேலும் அவர் உண்மை யைக் கூறுகின்றார்.”

[12:29] “ஜோஸஃபே, இந்த சம்பவத்தை அலட்சியப் படுத்தி விடுவீராக. (என் மனைவியே) உன்னைப் பொறுத்தவரை, நீ உன் பாவத்திற் காக மன்னிப்புத்தேட வேண்டும். நீ ஒரு தவறை செய்துவிட்டாய்”.