Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:29 — ஜோஸஃப்

“ஜோஸஃபே, இந்த சம்பவத்தை அலட்சியப் படுத்தி விடுவீராக. (என் மனைவியே) உன்னைப் பொறுத்தவரை, நீ உன் பாவத்திற் காக மன்னிப்புத்தேட வேண்டும். நீ ஒரு தவறை செய்துவிட்டாய்”.

[12:28] அவருடைய ஆடை பின்புறத்திலிருந்து கிழிந் திருப்பதை அவளுடைய கணவர் கண்டபோது, அவர் கூறினார், “இது ஒரு பெண்ணின் சூழ்ச்சியாகும். உண்மையில், உங்களுடைய சூழ்ச்சி பயங்கரமானதாகும்.

[12:30] அந்நகரில் இருந்த சில பெண்கள்:“ஆளுநரின் மனைவி தன் ஊழியரை வசீகரிக்க முயற்சி செய்கின்றாள். அவள் அவர் மீது ஆழமான காதல் கொண்டுவிட்டாள். அவள் வழிதவறிச் சென்று விட்டாள் என்பதை நாம் காண்கின்றோம்” என்று அரட்டை அடித்தனர்.