Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:5 — ஜோஸஃப்

قالَ يٰبُنَىَّ لا تَقصُص رُءياكَ عَلىٰ إِخوَتِكَ فَيَكيدوا لَكَ كَيدًا ۖ إِنَّ الشَّيطٰنَ لِلإِنسٰنِ عَدُوٌّ مُبينٌ

அவர் கூறினார், “என் மகனே, உன் சகோதரர்கள் உனக்கெதிராகச் சதியும் சூழ்ச்சியும் செய்யாமலிருக்கும் பொருட்டு, உனது கனவைப் பற்றி அவர்களிடம் கூறாதே. நிச்சயமாக, சாத்தான் மனிதனுடைய மிக மோசமான விரோதியாக இருக்கின்றான்.

[12:4] ஜோஸஃப் தன் தந்தையிடம், “என் தந்தையே, பதினோரு கிரகங்களையும் சூரியனையும், சந்திரனையும் நான் கண்டேன்; என் முன்னர் அவை சிரம் பணிய நான் கண்டேன்” என்று கூறியதை நினைவு கூருங்கள்.

[12:6] “உன் இரட்சகர் இவ்விதமாக உனக்கு அருள் பாலித்துள்ளார், மேலும் உனது கனவின் மூலம் உனக்கு நற்செய்தியைத் தந்திருக்கின்றார். அவர் இதற்கு முன்னர் உனது முன்னோர் களான ஆப்ரஹாமிற்கும், ஐசக்கிற்கும் செய்த தைப் போல், உன் மீதும், ஜேக்கபின் குடும்பத்தார் மீதும் தன் அருட்கொடைகளைப் பூரணமாக்கி இருக்கின்றார். உனது இரட்சகர் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.”