Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:4 — ஜோஸஃப்

ஜோஸஃப் தன் தந்தையிடம், “என் தந்தையே, பதினோரு கிரகங்களையும் சூரியனையும், சந்திரனையும் நான் கண்டேன்; என் முன்னர் அவை சிரம் பணிய நான் கண்டேன்” என்று கூறியதை நினைவு கூருங்கள்.

[12:3] இந்தக் குர்ஆனுடைய வெளிப்பாட்டின் மூலம் மிகத் துல்லியமான சரித்திரத்தை நாம் உமக்கு எடுத்துரைக்கின்றோம். இதற்கு முன்னர், நீர் முற்றிலும் அறியாதவராக இருந்தீர்.

[12:5] அவர் கூறினார், “என் மகனே, உன் சகோதரர்கள் உனக்கெதிராகச் சதியும் சூழ்ச்சியும் செய்யாமலிருக்கும் பொருட்டு, உனது கனவைப் பற்றி அவர்களிடம் கூறாதே. நிச்சயமாக, சாத்தான் மனிதனுடைய மிக மோசமான விரோதியாக இருக்கின்றான்.