Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:7 — ஜோஸஃப்

ஜோஸஃபிடமும் அவருடைய சகோதரர் களிடமும் தேடுதல் உள்ளவர்களுக்கு படிப் பினைகள் உள்ளன.

[12:6] “உன் இரட்சகர் இவ்விதமாக உனக்கு அருள் பாலித்துள்ளார், மேலும் உனது கனவின் மூலம் உனக்கு நற்செய்தியைத் தந்திருக்கின்றார். அவர் இதற்கு முன்னர் உனது முன்னோர் களான ஆப்ரஹாமிற்கும், ஐசக்கிற்கும் செய்த தைப் போல், உன் மீதும், ஜேக்கபின் குடும்பத்தார் மீதும் தன் அருட்கொடைகளைப் பூரணமாக்கி இருக்கின்றார். உனது இரட்சகர் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.”

[12:8] அவர்கள் கூறினர், “ஜோஸஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்குச் செல்லமான வர்களாக உள்ளனர், மேலும் நாமோ பெரும்பான்மையினராக இருக்கின்றோம். உண்மையில், நம் தந்தை வெகுதூரம் வழிகேட்டில் இருக்கின்றார்.