Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:8 — ஜோஸஃப்

அவர்கள் கூறினர், “ஜோஸஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்குச் செல்லமான வர்களாக உள்ளனர், மேலும் நாமோ பெரும்பான்மையினராக இருக்கின்றோம். உண்மையில், நம் தந்தை வெகுதூரம் வழிகேட்டில் இருக்கின்றார்.

[12:7] ஜோஸஃபிடமும் அவருடைய சகோதரர் களிடமும் தேடுதல் உள்ளவர்களுக்கு படிப் பினைகள் உள்ளன.

[12:9] “உங்கள் தந்தையின் கவனத்தை நீங்கள் ஓரளவு அடைவதற்காக, நாம் ஜோஸஃபைக் கொன்று விடுவோம், அல்லது ஊரை விட்டுத் துரத்தி விடுவோம். அதன்பிறகு, நீங்கள் நன்னெறியிலான மனிதர்களாகி விடலாம்.*”