குர்ஆன் 12:82 — ஜோஸஃப்
‘எங்களுடன் கூட இருந்த அந்தச் சமூகத் தாரையும், எங்களுடன் திரும்பி வந்த பிரயாணி களின் கூட்டத்தையும் நீங்கள் விசாரிக்கலாம். நாங்கள் உண்மையையே கூறுகின்றோம்.’ ”
[12:81] “உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று அவரிடம் கூறுங்கள்.....” ‘எங்கள் தந்தையே, உமது மகன் ஒரு திருட்டைச் செய்துவிட்டான். நாங்கள் மிக உறுதியாக அறிவோம், ஏனெனில் இதனைத்தான் நாங்கள் கண்டோம். இது எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்றாக இருந்தது.
[12:83] அவர், “உண்மையில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்ச்சியை நிறைவேற்ற சதியாலோசனை செய்து இருக்கின்றீர்கள். அமைதியான பொறுமையே எனது ஒரே புகலிடமாகும். அவர்கள் அனை வரையும் கடவுள் என்னிடம் திரும்பக் கொண்டு வருவாராக; அவர் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்” என்று கூறினார்.