Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:89 — ஜோஸஃப்

அவர், “நீங்கள் அறிவில்லாதவர்களாக இருந்த போது, ஜோஸஃபிற்கும் அவரது சகோதரருக்கும் என்ன செய்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கின்றதா?” என்று கூறினார்.

[12:88] (ஜோஸஃபின்) இல்லத்திற்குள் அவர்கள் நுழைந்த போது, அவர்கள், “பெருந்தகையே, நாங்களும் எங்கள் குடும்பத்தாரும், ஏராளமான கஷ்டங்களை அனுபவித்து விட்டோம், மேலும் தரம் குறைந்த பொருட்களையே நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஆயினும் நீர் எங்களுக்கு அளவை முழுமையாக தருவீரென்றும் எங்களிடம் பெருந்தன்மையுடன் இருப்பீரென்றும் நாங்கள் நம்புகின்றோம். பெருந்தன்மையுடையோருக்குக் கடவுள் வெகுமதியளிக்கின்றார்” என்று கூறினார்கள்.

[12:90] அவர்கள், “ நீர் தான் ஜோஸஃப்பாக இருக்க வேண்டும்“ என்று கூறினார்கள். அவர், “ நான் தான் ஜோஸஃப், மேலும் இதோ எனது சகோ தரன். கடவுள் எங்களுக்கு அருள்புரிந்து விட்டார். அது ஏனெனில், ஒருவர் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்தி, மேலும் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பாராயின், நன்னெறி யாளர்களுக்கு வெகுமதியளிக்க கடவுள் ஒருபோதும் தவறுவதில்லை,” என்று கூறினார்.