Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:90 — ஜோஸஃப்

قالوا أَءِنَّكَ لَأَنتَ يوسُفُ ۖ قالَ أَنا۠ يوسُفُ وَهٰذا أَخى ۖ قَد مَنَّ اللَّهُ عَلَينا ۖ إِنَّهُ مَن يَتَّقِ وَيَصبِر فَإِنَّ اللَّهَ لا يُضيعُ أَجرَ المُحسِنينَ

அவர்கள், “ நீர் தான் ஜோஸஃப்பாக இருக்க வேண்டும்“ என்று கூறினார்கள். அவர், “ நான் தான் ஜோஸஃப், மேலும் இதோ எனது சகோ தரன். கடவுள் எங்களுக்கு அருள்புரிந்து விட்டார். அது ஏனெனில், ஒருவர் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்தி, மேலும் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பாராயின், நன்னெறி யாளர்களுக்கு வெகுமதியளிக்க கடவுள் ஒருபோதும் தவறுவதில்லை,” என்று கூறினார்.

[12:89] அவர், “நீங்கள் அறிவில்லாதவர்களாக இருந்த போது, ஜோஸஃபிற்கும் அவரது சகோதரருக்கும் என்ன செய்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கின்றதா?” என்று கூறினார்.

[12:91] அவர்கள், “கடவுள் மீது ஆணையாக, கடவுள் எங்களுக்கு மேலாக உண்மையாகவே உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளார். நிச்சயமாக நாங்கள் தவறானவர்களாகவே இருந்தோம்” என்று கூறினார்கள்.