Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:42 — இடியோசை

அவர்களுக்கு முன்னர் இருந்த மற்றவர்களும் சூழ்ச்சி செய்தனர், ஆனால் முடிவானத் திட்ட மிடுதல் கடவுள்-க்குரியது. ஒவ்வொருவர் செய்வதையும் அவர் அறிகின்றார். இறுதி வெற்றியாளர்கள் யார் என்பதை நம்ப மறுப்பவர்கள் கண்டு கொள்வார்கள்.

[13:41] பூமியின் மீது ஒவ்வொரு நாளும், அவர்களை முடிவை நோக்கி நெருக்கிக் கொண்டு வருவதையும், மேலும் மாற்றிவிட முடியாதபடி அவர்களுடைய வாழ்க்கைத் தவணையைக் கடவுள் தீர்மானிக்கின்றார் என்பதையும், அவர்கள் காணவில்லையா? அவர்தான் கணக்கெடுப்பதில் மிகத் திறன் வாய்ந்தவர்.

[13:43] நம்ப மறுத்தவர்கள், “நீர் ஒரு தூதரல்ல!” என்று கூறுவார்கள். “எனக்கும், உங்களுக்கும் மேலும் வேதத்தின் அறிவைப் பெற்றிருப்பவர் களுக்கும் இடையில் ஒரு சாட்சியாக கடவுள் போதுமானவர்” என்று கூறுவீராக.