குர்ஆன் 13:43 — இடியோசை
நம்ப மறுத்தவர்கள், “நீர் ஒரு தூதரல்ல!” என்று கூறுவார்கள். “எனக்கும், உங்களுக்கும் மேலும் வேதத்தின் அறிவைப் பெற்றிருப்பவர் களுக்கும் இடையில் ஒரு சாட்சியாக கடவுள் போதுமானவர்” என்று கூறுவீராக.
[13:42] அவர்களுக்கு முன்னர் இருந்த மற்றவர்களும் சூழ்ச்சி செய்தனர், ஆனால் முடிவானத் திட்ட மிடுதல் கடவுள்-க்குரியது. ஒவ்வொருவர் செய்வதையும் அவர் அறிகின்றார். இறுதி வெற்றியாளர்கள் யார் என்பதை நம்ப மறுப்பவர்கள் கண்டு கொள்வார்கள்.