Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:8 — இடியோசை

ஒவ்வொரு பெண்ணும் எதைச் சுமப்பாள் என்பதையும், மேலும் ஒவ்வொரு கருப்பையும் எதை வெளியேற்றும், அல்லது பெறும் என்பதை யும் கடவுள் அறிகின்றார். அவர் செய்யும் ஒவ்வொன்றும் மிகச்சரியாக அளவிடப் பட்டுள்ளது.

[13:7] நம்ப மறுத்தோர், “அவருடைய இரட்சகரிட மிருந்து அவருக்கு ஓர் அற்புதம் மட்டும் இறங்கி வந்தால் (அப்போது நாங்கள் நம்பிகை கொள் வோம்)” என்று கூறுகின்றார்கள். நீர் ஒரு எச்சரிப்பவர் மட்டுமே-ஒவ்வொரு சமூகமும் வழிகாட்டும் ஓர் ஆசிரியரைப் பெற்றுக் கொள்கின்றது.

[13:9] அனைத்து இரகசியங்கள் மற்றும் அறிவிப்பு களை அறிந்தவர்; மேலான அதிகாரம் கொண்டவர், மிகவும் உயர்வானவர்.