Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:9 — இடியோசை

அனைத்து இரகசியங்கள் மற்றும் அறிவிப்பு களை அறிந்தவர்; மேலான அதிகாரம் கொண்டவர், மிகவும் உயர்வானவர்.

[13:8] ஒவ்வொரு பெண்ணும் எதைச் சுமப்பாள் என்பதையும், மேலும் ஒவ்வொரு கருப்பையும் எதை வெளியேற்றும், அல்லது பெறும் என்பதை யும் கடவுள் அறிகின்றார். அவர் செய்யும் ஒவ்வொன்றும் மிகச்சரியாக அளவிடப் பட்டுள்ளது.

[13:10] உங்களுடைய எண்ணங்களை நீங்கள் மறைத்துக்கொண்டாலும், அல்லது அவற்றை வெளிப்படுத்தினாலும், அல்லது இரவின் இருளில் மறைந்திருந்தாலும், அல்லது பகலின் வெளிச்சத்தில் செயல்பட்டாலும் அது ஒரே மாதிரியே ஆகும்.