Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 14:15 — ஆப்ரஹாம்

அவர்கள் ஒரு சவால் விடுத்தனர், மேலும் அதன் விளைவாக, பிடிவாதமிக்க கொடுங்கோலன் ஒவ்வொருவனும் அழிக்கப்பட்டு முடிந்து போனான்.

[14:14] “மேலும், அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய நாட்டில் உம்மை வசிக்கச் செய்வோம். மேலும் எனது மாட்சிமையில் பயபக்தியுடன் இருந்தவர்களுக்கும், மேலும் எனது வாக்குறுதியில் பயபக்தியுடன் இருந்தவர்களுக்கும், இதுவே (வெகுமதி) ஆகும்”.

[14:16] நரகம் அவனை எதிர்பார்த்துக் கொண்டுள்ளது, அங்கே அவன் கெட்ட நாற்றமடிக்கும் தண்ணீரையே குடிப்பான்.