Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 14:16 — ஆப்ரஹாம்

நரகம் அவனை எதிர்பார்த்துக் கொண்டுள்ளது, அங்கே அவன் கெட்ட நாற்றமடிக்கும் தண்ணீரையே குடிப்பான்.

[14:15] அவர்கள் ஒரு சவால் விடுத்தனர், மேலும் அதன் விளைவாக, பிடிவாதமிக்க கொடுங்கோலன் ஒவ்வொருவனும் அழிக்கப்பட்டு முடிந்து போனான்.

[14:17] அவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியா விட்டாலும், அவன் அதனை உள்ளே விழுங்கு வான், ஒவ்வொரு திசையிலிருந்தும் மரணம் அவனை நோக்கி வந்து கொண்டிருக்கும், ஆனால் அவன் ஒருபோதும் மரணிக்க மாட்டான். கடுமை யானதொரு தண்டனை அவனை எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.*