Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.
குர்ஆன் 14:17 — ஆப்ரஹாம்
அவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியா விட்டாலும், அவன் அதனை உள்ளே விழுங்கு வான், ஒவ்வொரு திசையிலிருந்தும் மரணம் அவனை நோக்கி வந்து கொண்டிருக்கும், ஆனால் அவன் ஒருபோதும் மரணிக்க மாட்டான். கடுமை யானதொரு தண்டனை அவனை எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.*
[14:16] நரகம் அவனை எதிர்பார்த்துக் கொண்டுள்ளது, அங்கே அவன் கெட்ட நாற்றமடிக்கும் தண்ணீரையே குடிப்பான்.
[14:18] தங்கள் இரட்சகர் மீது நம்பிக்கை கொள்ளாத வர்களுக்கு உவமானமாவது: புயலடிக்கும் ஒரு நாளின் உக்கிரமான காற்றில், சாம்பல்களைப் போன்றதாகும். அவர்கள் சம்பாதித்தது எதுவாயினும் அதிலிருந்து அவர்கள் எந்த லாபமும் அடைய மாட்டார்கள்; வெகுதூரமான வழிகேடு என்பது இத்தகையதேயாகும்.