குர்ஆன் 14:2 — ஆப்ரஹாம்
கடவுள்(உடைய பாதை); வானங்களில் உள்ள ஒவ்வொன்றையும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் சொந்தமாகக் கொண்டிருக்கும் ஒருவர். நம்ப மறுப்பவர்களுக்குக் கேடுதான்; அவர்கள் ஒரு பயங்கரமான தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[14:1] அ.ல.ர.* சர்வ வல்லமையுடைய, புகழுக்குரிய வரின் பாதையை நோக்கி-அவர்களுடைய இரட்சகரின் நாட்டத்திற்க்கு இணங்க-மக்களை இருளில் இருந்து வெளியேற்றி ஒளியினுள் வழிநடத்துவதற்காக, உமக்கு நாம் வெளிப் படுத்திய ஒரு வேதம்.
[14:3] அவர்கள் மறுவுலகை விட மேலாக இந்த வாழ்விற்கு முன்னுரிமை கொடுப்பவர்கள், கடவுள்-ன் பாதையிலிருந்து விரட்டுபவர்கள், மேலும் அதனைக் கோணலாக்க முயலுபவர் கள்; அவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டனர்.