குர்ஆன் 14:30 — ஆப்ரஹாம்
கடவுள்-ஐப் போல் கருதப்படுவதற்காகவும், மேலும் மற்றவர்களை அவருடைய பாதையை விட்டுத் திருப்புவதற்காகவும் அவர்கள் போட்டி யாளர்களை அமைத்துக் கொள்கின்றனர். “சிறிது காலம் சுகமனுபவியுங்கள்; உங்கள் இறுதி விதி நரகமேயாகும்” என்று கூறுவீராக.
[14:29] நரகம்தான் அவர்களுடைய விதியாகும், அங்கே அவர்கள் எரிவார்கள்; எத்தகையதொரு துக்ககர மான முடிவு!
[14:31] வர்த்தகமோ, அன்றி உறவுமுறைச் சலுகைகளோ இல்லாத ஒரு நாள் வருவதற்கு முன்னர், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடித்து வருமாறும், மேலும் இரகசியமாகவும் மற்றும் பகிரங்கமாகவும், அவர்களுக்குரிய நம் வாழ் வாதாரங்களில் இருந்து (தர்மம்) கொடுத்து வருமாறும் நம்பிக்கை கொண்ட என் அடியார்களிடம் உபதேசிப்பீராக.