Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 14:29 — ஆப்ரஹாம்

நரகம்தான் அவர்களுடைய விதியாகும், அங்கே அவர்கள் எரிவார்கள்; எத்தகையதொரு துக்ககர மான முடிவு!

[14:28] கடவுள்-ன் அருட்கொடைகளுக்கு, நம்ப மறுப் பதைக் கொண்டு மறுமொழி அளித்தவர்களை, மேலும் இவ்விதமாகத் தங்கள் சொந்தக் குடும் பங்களின் மீதே பேரழிவை வரவழைத்துக் கொண்டவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா?

[14:30] கடவுள்-ஐப் போல் கருதப்படுவதற்காகவும், மேலும் மற்றவர்களை அவருடைய பாதையை விட்டுத் திருப்புவதற்காகவும் அவர்கள் போட்டி யாளர்களை அமைத்துக் கொள்கின்றனர். “சிறிது காலம் சுகமனுபவியுங்கள்; உங்கள் இறுதி விதி நரகமேயாகும்” என்று கூறுவீராக.