Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 14:28 — ஆப்ரஹாம்

கடவுள்-ன் அருட்கொடைகளுக்கு, நம்ப மறுப் பதைக் கொண்டு மறுமொழி அளித்தவர்களை, மேலும் இவ்விதமாகத் தங்கள் சொந்தக் குடும் பங்களின் மீதே பேரழிவை வரவழைத்துக் கொண்டவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா?

[14:27] நிரூபிக்கப்பட்ட வார்த்தையைக் கொண்டு நம்பிக்கை கொண்டோரைக் கடவுள் இவ்வுல கிலும், மறுவுலகிலும் பலப்படுத்துகின்றார். மேலும் வரம்பு மீறுவோரைக் கடவுள் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார். அனைத்தும் கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்கவே உள்ளது.

[14:29] நரகம்தான் அவர்களுடைய விதியாகும், அங்கே அவர்கள் எரிவார்கள்; எத்தகையதொரு துக்ககர மான முடிவு!