குர்ஆன் 14:27 — ஆப்ரஹாம்
நிரூபிக்கப்பட்ட வார்த்தையைக் கொண்டு நம்பிக்கை கொண்டோரைக் கடவுள் இவ்வுல கிலும், மறுவுலகிலும் பலப்படுத்துகின்றார். மேலும் வரம்பு மீறுவோரைக் கடவுள் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார். அனைத்தும் கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்கவே உள்ளது.
[14:26] மேலும் கெட்ட வார்த்தைக்கு உதாரணம் பூமி மட்டத்திலேயே துண்டிக்கப்பட்டிருக்கும் கெட்ட தொரு மரம் ஆகும்; அதனை நிற்க வைப்பதற்கு வேர்கள் எதுவும் அதற்கு இல்லை.
[14:28] கடவுள்-ன் அருட்கொடைகளுக்கு, நம்ப மறுப் பதைக் கொண்டு மறுமொழி அளித்தவர்களை, மேலும் இவ்விதமாகத் தங்கள் சொந்தக் குடும் பங்களின் மீதே பேரழிவை வரவழைத்துக் கொண்டவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா?