Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 14:26 — ஆப்ரஹாம்

மேலும் கெட்ட வார்த்தைக்கு உதாரணம் பூமி மட்டத்திலேயே துண்டிக்கப்பட்டிருக்கும் கெட்ட தொரு மரம் ஆகும்; அதனை நிற்க வைப்பதற்கு வேர்கள் எதுவும் அதற்கு இல்லை.

[14:25] அதன் இரட்சகரால் திட்டமிட்டபடி, ஒவ்வொரு பருவத்திலும் அது அதன் விளைச்சலைத் தருகின்றது. கடவுள் இவ்விதமாக அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் பொருட்டு, உதாரணங்களை மனிதர்களுக்கு எடுத்துரைக் கின்றார்.

[14:27] நிரூபிக்கப்பட்ட வார்த்தையைக் கொண்டு நம்பிக்கை கொண்டோரைக் கடவுள் இவ்வுல கிலும், மறுவுலகிலும் பலப்படுத்துகின்றார். மேலும் வரம்பு மீறுவோரைக் கடவுள் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார். அனைத்தும் கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்கவே உள்ளது.