Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 14:25 — ஆப்ரஹாம்

அதன் இரட்சகரால் திட்டமிட்டபடி, ஒவ்வொரு பருவத்திலும் அது அதன் விளைச்சலைத் தருகின்றது. கடவுள் இவ்விதமாக அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் பொருட்டு, உதாரணங்களை மனிதர்களுக்கு எடுத்துரைக் கின்றார்.

[14:24] நல்ல வார்த்தைக்கு உதாரணமாக, உறுதியாகப் பதிந்திருக்கும் வேர்கள் கொண்ட மேலும் அதன் கிளைகள் வானளாவ உயர்ந்து நிற்கும் ஒரு மரத்தை கடவுள் எடுத்துரைத்துள்ளார் என்பதை நீங்கள் காணவில்லையா?

[14:26] மேலும் கெட்ட வார்த்தைக்கு உதாரணம் பூமி மட்டத்திலேயே துண்டிக்கப்பட்டிருக்கும் கெட்ட தொரு மரம் ஆகும்; அதனை நிற்க வைப்பதற்கு வேர்கள் எதுவும் அதற்கு இல்லை.