Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 14:4 — ஆப்ரஹாம்

விஷயங்களை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் பொருட்டு, (உபதேசம் செய்வதற்காக) அவருடைய சமூகத்தாரின் மொழியிலேயே அன்றி, எந்த தூதரையும் நாம் அனுப்பவில்லை. பின்னர் தான் நாடுவோரைக் கடவுள் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார், மேலும் தான் நாடுவோரை வழிநடத்துகின்றார். அவர் சர்வ வல்லமையுடையவராகவும், ஞானம் மிக்கவராகவும் இருக்கின்றார்.

[14:3] அவர்கள் மறுவுலகை விட மேலாக இந்த வாழ்விற்கு முன்னுரிமை கொடுப்பவர்கள், கடவுள்-ன் பாதையிலிருந்து விரட்டுபவர்கள், மேலும் அதனைக் கோணலாக்க முயலுபவர் கள்; அவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டனர்.

[14:5] இவ்வாறே, “உம்முடைய சமூகத்தாரை இருளில் இருந்து வெளியேற்றி ஒளியினுள்ளே வழி நடத்துவீராக, மேலும் கடவுள்-ன் நாட்களைப் பற்றி அவர்களுக்கு நினைவூட்டுவீராக” எனக் கூறியவாறு, மோஸஸை நம்முடைய அற்புதங் களுடன் நாம் அனுப்பினோம். உறுதியோடும், நன்றி செலுத்தக் கூடியவர்களாகவும் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் இவை படிப்பினைகள் ஆகும்.